பாஜக தலைவர்களை விட நெல்லை கண்ணன் கீழ்தரமாக பேசவில்லை - வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம்
நெல்லைக்கண்ணனின் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கேட்டுக்கொண்டுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசம்பர் 29ஆம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சி ஒருங்கிணைத்த…